Bread Recipes

சாக்லேட் பிரட் புட்டிங் மற்றும் கஸ்டர்டு சாஸ் | No Bake Chocolate Bread Pudding | Custard Sauce |

சாக்லேட் பிரட் புட்டிங் மற்றும் கஸ்டர்டு சாஸ் | No Bake Chocolate Bread Pudding | Custard Sauce |

#nobakeinstantchocolatebreadpudding #nobakechocolatebreadpudding #chocolatebreadpudding #custardsauce #சாக்லேட்பிரட்புட்டிங் #கஸ்டர்டுசாஸ் #chocolaterecipes #puddingrecipe #dessertrecipe #breadpudding #homecookingtamil

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
No Bake Chocolate Bread Pudding: https://www.youtube.com/watch?v=9NdrOX1Nql0

Our Other Recipes
பிரட் குலாப் ஜாமுன்: https://www.youtube.com/watch?v=m076uNAe1W4

பிரட் ரவா கேசரி: https://www.youtube.com/watch?v=RLlPRYqO_wY

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookingshow

சாக்லேட் பிரட் புட்டிங் மற்றும் கஸ்டர்டு சாஸ்
தேவையான பொருட்கள்

பிரட் புட்டிங் செய்ய

டார்க் ஸ்வீட் சாக்லேட் – 200 கிராம்
பிரவுன் பிரட் – 4 துண்டுகள்
உப்பில்லாத வெண்ணெய் – 100 கிராம்
பால் – 1/2 கப் காய்ச்சி ஆறியது
வால்நட்ஸ் நறுக்கியது

கஸ்டர்டு சாஸ் செய்ய

வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் – 1 தேக்கரண்டி
பால் – 1 1/4 கப் காய்ச்சி ஆறியது
சர்க்கரை – 3 தேக்கரண்டி

செய்முறை
1. சாக்லேட் மற்றும் பிரட் ஸ்லைஸ்’ஸை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
2. பேன்’னில் வெண்ணெய் மற்றும் சாக்லேட் துண்டுகள் போட்டு உருக்கவும்.
3. சாக்லேட் உருகியதும், இதில் காய்ச்சி ஆறவைத்த பால் ஊற்றி கிளறவும்.
4. அடுத்து இதில் பிரட் துண்டுகள் மற்றும் வால்நட்ஸ் சேர்த்து கலக்கவும்.
5. சிறிய கிண்ணத்தில் வெண்ணெய் தடவி, பிரட் கலவையை போட்டு 1 மணி நேரம் வைக்கவும்.
6. சிறிய பாத்திரத்தில், வெண்ணிலா கஸ்டர்டு பவுடர் மற்றும் பால் சேர்த்து கரைக்கவும்.
7. அகல பேன்’னில், பால் ஊற்றி, இதில் சர்க்கரை சேர்க்கவும்.
8. சர்க்கரை கரைந்ததும், இதில் கரைத்த வெண்ணிலா கஸ்டர்டு கலவையை ஊற்றி, கிளறவும்.
9. பரிமாறும் முன், பிரட் புட்டிங்’கை தட்டில் வைத்து, கஸ்டர்டு சாஸ் ஊற்றவும்.
10. சுவையான சாக்லேட் பிரட் புட்டிங் தயார்.

You can buy our book and classes on https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/
YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil
INSTAGRAM – https://www.instagram.com/homecookingshow/
A Ventuno Production : https://www.ventunotech.com/

Original of the video here

Pancakes Recipes
Waffles Recipes
Pies Recipes
Cookies Recipes
Bread Recipes

Back to home page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *