#howtomakebreadvada #breadvada #vadarecipe #breadrecipe #பிரெட்வடை
தேவையானவை
பிரெட் 5 slices
வெங்காயம் 1
பச்சை மிளகாய் 4
இஞ்சி, பூண்டு 2tbs
சீரகம் 1tsp
சோம்பு 1tsp
அரிசி மாவு 4 to 5 tbs
ரவை 3 tbs
கொத்தமல்லி 1கப்
தயிர் 5 tbs or தேவையான அளவு
உப்பு 1tsp
பிரெட் கடாயில் லேசாக வறுத்து எடுத்து மிக்சியில் கொர கொர என்று பொடி செய்து கொள்ளவும்.
அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, அரிசி மாவு, ரவை, கொத்தமல்லி, தயிர், உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கலந்து வைத்து கொள்ளவும்.
எண்ணெய் சூடான பிறகு வடை தட்டி போட்டு
வறுத்து எடுக்கவும்.
மொறு மொறு பிரெட் வடை ரெடி .
Original of the video here
Pancakes Recipes
Waffles Recipes
Pies Recipes
Cookies Recipes
Bread Recipes