Bread Recipes

Bread Halwa (Easy to cook & very delicious in taste) || சுவையான பிரட் அல்வா

Bread Halwa

Ingredients:-
Bread – 1 pockets (12 pieces)
Cardamom – 3 (Coarsely powdered)
Cashews – 10 Nos.
Raisins – 10 Nos.
Ghee – as required
Sugar – as per your taste
Kesari powder – a pinch (for food colouring)

Procedure:-
1. Roast the breads and kept it aside.
2. Roast the cashew nuts & raisins and kept it aside.
3. Prepare sugar jeera. Keep a pan on stove and add the sugar with 1 1/2 cups of water. Wait till the sugar dissolves then add the cardamom powder & kesari powder and allow it to boil well. No need to wait for the sugar jeera to become single string consistency.
4. Finally add the bread pieces. Since, bread absorbs water in sugar jeera, ensure that the water level in sugar jeera is adequate before adding the roasted bread pieces.
5. Keep stirring the pan till you get the halwa consistency.

பிரட் அல்வா:-

தேவையான பொருட்கள்:-
1. பிரட் – 1 பாக்கெட் (12 துண்டுகள்)
2. முந்திரி – 10
3. உலர் திராட்சை – 10
4. நெய் – தேவையான அளவு
5. ஏலக்காய் – 3 (அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்)
6. சர்க்கரை – உங்களின் விருப்பத்திற்கு ஏற்ப
7. கேசரி பவுடர் – ஒரு பிஞ்ச் (நிறத்திற்காக)

செய்முறை:-
1. பிரட் துண்டுகளை நெய் விட்டு வருத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
2. ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு முந்திரி, திராட்சையை வருத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
3. சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் அளவிற்கு தண்ணீர் விட்டு ஜீரா தயார் செய்து, அதில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் தூளையும் கேசரி பவுடரையும் சேர்த்து, நன்றாக கொதிக்க விடவும்.
4. பின்னர் வருத்த பிரட் துண்டுகளை அதனுடன் சேர்த்து களரிவிடவும். பிரட் துண்டுகள் ஜீராவில் உள்ள தண்ணீரை உரிந்துவிடும், அதனால் பிரட் துண்டுகளை விட ஜீரா சற்று அதிகமாக உள்ளபடி தயார் செய்து பின்னர் பிரட் துண்டுகளை சேர்க்கவும்.
5. 5 நிமிடங்களில் மிக மிக சுவையான பிரட் அல்வா தயார்.

Original of the video here

Pancakes Recipes
Waffles Recipes
Pies Recipes
Cookies Recipes
Bread Recipes

Back to home page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *