வீட்டிலேயே எளிய முறையில் பிரட் ரோஸ்ட் சமைப்பதை பற்றி இந்த காணொளியில் காண்போம்.
தேவையான பொருள்கள்:
– 4 பிரட்
– கொஞ்சம் நெய்
– தக்காளி சாஸ்
செய்முறை:
முதலில் அடுப்பில் தோசை கல்லை வைத்து கல் சூடேறியவுடன் கொஞ்சம் நெய்யை தடவவும். பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து நெய்யில் தேய்த்து பொரிக்கவும். புகை வரும் போது பிரட்டை திருப்பி போட்டு மீண்டும் நெய் ஊற்றி கொஞ்சம் பொரிக்கவும். பிரட் செந்நிறம் ஆனவுடன் அடுப்பிலிருந்து பிரட்டை எடுக்கவும். இப்போது அந்த பிரட் மீது தக்காளி சாறை ஊற்றினால், நீங்கள் விரும்பிய பிரட் ரோஸ்ட் ரெடி. இப்போது மகிச்சியுடன் சுவைக்கலாம்.
In this video we will see how to cook bread roast in a simple way at home.
Ingredients required:
– 4 bread
– A little ghee
– Tomato sauce
Recipe:
First put the frying pan in the stove and when the pan is hot apply a little ghee. Then take a piece of bread and fry it in ghee. When the smoke comes, turn the bread over and pour the ghee again and fry a little. Once the bread turns red, remove the bread from the oven. Now if you pour tomato juice on that bread, The Bread Roast Ready You Like. Now let’s taste it with macchiato.
#breadroast #பிரட் ரோஸ்ட் ##breadtoast #breadmasala
#eggbreadmasla #10minscookingrecipes #10minscooking
Original of the video here
Pancakes Recipes
Waffles Recipes
Pies Recipes
Cookies Recipes
Bread Recipes