Bread Recipes

✔பிரட் குலாப் ஜாமுன் செய்முறை | bread gulab jamun | how to make bread gulab jamun in tamil

பிரட் குலாப் ஜாமுன் செய்முறை | bread gulab jamun | how to make bread gulab jamun in tamil – bread gulab jamun recipe | பிரட் குலாப் ஜாமுன் செய்வது எப்படி | பிரட் குலாப் ஜாமுன் செய்யும் முறை #descriptionனை_பூரணமாக_வாசிக்கவும்! 👇

✔🎬📺 தினமும் புத்தம் புதிய சுவையான வீடியோக்களுக்கு எங்கள் YOUTUBE CHANNELலை மறக்காமல் SUBSCRIBE செய்து BELL 🔔 BUTTONனையும் CLICK செய்திடுங்கள் நன்பர்களே!

PLEASE SUPPORT US BY 👇

SUBSCRIBE 🤳
LIKE👍
COMMENT🔖
SHARE📲

Contact Us By Email : tamilfoodkey@gmail.com

🌍 TAMIL FOOD KEY Website : http://bit.ly/tamilfoodkey

🍦🍬🍫🍭Sweet Recipes | இனிப்பு வகைகள் : https://www.youtube.com/playlist?list=PLcfBEN3iANeVEzddg8JLmKgj9T7xLi30-

🐟🐠🦐🦀Fish Recipes | கடல் உணவு வகைகள் : https://www.youtube.com/playlist?list=PLcfBEN3iANeX9ievPbYJqe25XJOxi4U6X

🍜🍛🍲Curry Recipes | குழம்பு வகைகள் : https://www.youtube.com/playlist?list=PLcfBEN3iANeWM8njcUSA8MythWAPjhbqv

இந்த வீடியோ பற்றிய மேலதிக விபரங்களுக்கு 👇

●பிரட் குலாப் ஜாமுன் | Bread Gulab Jamun in Tamil●

தேவையான பொருட்கள்

பிரட் துண்டுகள் – 4 
பால் – 1/4 கப்
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ 
ரோஸ் எசன்ஸ் 
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 1/2 கப்
எண்ணெய் 

செய்முறை

1. பிரட் குலாப் செய்ய பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி பிரட் துண்டுகளை சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
2. அடுத்து சிறிதளவு பாலை எடுத்து பிரெட்டில் சேர்த்து மாவாக பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
3. அடுத்து சர்க்கரை பாகு செய்ய ஒரு கடாயில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
4. இதில் ஏலக்காய் தூள், ரோஸ் எசென்ஸ், குங்குமப்பூ சேர்த்து நன்கு காய்ச்சி கொள்ளவும்.
5. தயாரான சர்க்கரை பாகில் உருட்டி வைத்த பிரட் உருண்டைகளை சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

☆இனிப்பான மற்றும் மிகவும் எளிமையான பிரட் குலாப் ஜாமுன் தயார்.

#BreadGulabJamun #GulabJamun #பிரட்குலாப்ஜாமுன் #குலாப்ஜாமுன் #இனிப்புவகை #sweets #indiansweets #indianstreetfood #mumbaistreetfood #streetfood #foodkey #indianrecipes #tamilfoodkey

Original of the video here

Pancakes Recipes
Waffles Recipes
Pies Recipes
Cookies Recipes
Bread Recipes

Back to home page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *