Bread Recipes

நாவில் கரையும் மாம்பழம் புட்டிங்/Mango Caramal Pudding/Mango Bread Pudding/Custard Bread pudding



Mango Custard Bread Pudding

In this video you are going to see how to make Mango Custard Bread Pudding in Tamil. This will be a great baking snack item for kids. It is very delightful dessert, surely loved by sweet lovers.There is no need of Oven and eggs for this yummy Mango Custard Bread Pudding / Custard Pudding.Simple and easy way of baking in cooker.You can also try this recipe with different fruit flavours.

Dear Friends, please make this simple Mango Custard Bread Pudding / Custard Pudding in home.
And Please do share your comments about this recipe in the comment box below.

“Enjoy cooking and Feel the Taste”

Bread- 10 pieces
Custard Powder- 5 spn
Sugar- 8 spn
Mango- 1
Milk- 250 ml
Water- you need
Foil Paper- 1

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் 5 தே. கரண்டி சர்க்கரை, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து குறைந்த தீயில் கிளறவும். தண்ணீர் வற்றி பின் caramel அக மாறும் பின்பு அதை ஒரு mould-ல் ஊற்றி கொள்ளவும். ஒரு கடாயில் ஒரு கப் பால், அரைத்து வைத்த மாம்பழ விழுது, கரைத்து வைத்த Custard கலவை ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு அதில் 3 தே.கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும் அரைத்து வைத்த bread powder-ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு கிளறி ஆறியவுடன் அதையும் mould-ல் சேர்த்துக்கொள்ளவும். அதை ஒரு foil paper வைத்து நன்கு மூடிக்கொள்ளவும்

ஒரு குக்கரில் தண்ணிர் ஊற்றி ஒரு stand வைத்து அதில் mould-ஐ வைக்கவும். 10 விசில் விட்டு பின்பு 2 மணிநேரம் குளிரூட்டவும். பின்பு அதை ஒரு பிளேட்டில் மாற்றி பரிமாறினால் சுவையான நாவில் கரையுள் மாம்பழம் பிரட் புட்டிங் தயார்

#breadpudding
#pudding
#custardpudding
#mangobreadpudding
#custardbreadpudding
#trending
#breadpuddingcake

Original of the video here

Pancakes Recipes
Waffles Recipes
Pies Recipes
Cookies Recipes
Bread Recipes

Back to home page

2 Replies to “நாவில் கரையும் மாம்பழம் புட்டிங்/Mango Caramal Pudding/Mango Bread Pudding/Custard Bread pudding

  1. Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *